grt school

img

மாணவர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பல்ல - ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து பெறும் ஜிஆர்டி பள்ளிக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

மாணவர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று வெளிப்படையாக ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து பெறும் ஜிஆர்டி பள்ளிக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.